| 003 | : | 3 | 
| 008 | : | 8 | 
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA | 
| 245 | : | _ _ |a 185 க்கும் மேற்பட்ட மருத்துவ குறிப்புகள் | 
| 260 | : | _ _ |b : | 
| 300 | : | _ _ |a 177 | 
| 500 | : | _ _ |a மூன்று பகுதிகளாக உள்ளது.முதல் பகுதியில் 13, 14, 15, 16, 17, 18 ஆகிய எண் கொண்ட பாடல்கள் இரட்டித்துக் காணப்படுகிறது. இப்பாடல்கள் ஒன்றோறொன்று தொடர்பில்லாதவையாக உள்ளது. 14ஆம் எண் பாடல் இரண்டு உள்ளது. மூன்றாம் பகுதியில் 41, 42, 43, 44, 45, 46, 59, 60, 61, 62, 63, 64, 65, 68, 69, 70 ஆகிய எண் கொண்ட பாடல்கள் இரு ஓலைகளில் வெவ்வேறு உள்ளன. இரு வெள்ளோலைகள் உள்ளன. கட்டையில் வைத்திய சூத்திரம்(நூல் 320), அகத்தியர் செந்தூரம் என்றுள்ளது. இரு வெள்ளோலைகள் உள்ளன. | 
| 546 | : | _ _ |a தமிழ் | 
| 650 | : | _ _ |a மருத்துவம் | 
| 850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam | 
| 995 | : | _ _ |a TVA_PLM_0002925 | 
| barcode | : | TVA_PLM_0002925 | 
| book category | : | ஓலைச்சுவடி | 
| cover | : |  |